பொள்ளாச்சி பிரதர்ஸ்,இன்ப கான திலகம்,கலைசுடர்மணி,சென்னையில் திருவையாறு புகழ் யாழ்ப்பாணம் தாய்லாந்து நாடுகளிலும் வெளியயூர்களிலும் கச்சேரியில் வாசித்துள்ளோம் கோவை மாவட்டத்தின் சிறப்பு நாதஸ்வரம் என்று கேரளா ,மைசூர், ஹைதராபாத் பல கச்சேரிகளில் வாசித்துள்ளோம் பிரபல தவில் வித்வான் PM.சண்முகசுந்தரம் அவர்களின் புதல்வர்கள்.