மாம்பலம் S.பிரபாகரன் நான் ஒரு தவில் கலைஞர். எனது குருநாதர் வேதாரண்யம் திரு V. G. பாலசுப்பிரமணியம் ஐயாவிடம் மூன்று வருடகாலம் பயின்று உள்ளேன் தமிழ்நாடு அரசு இசை கல்லூரி சென்னை அடையார் சிறந்த மாணவன் என்று கோல்ட் மெடல் பெற்றுள்ளேன். ஆல் இந்திய ரேடியோ B high grade வாசித்து வருகிறேன். பல சுப நிகழ்ச்சிகள் கோவில் கச்சேரிகள் வாசித்து வருகிறேன்