என் பெயர் சீனிவாசன். நான் 2005 இல் தொடங்கி ஷன்முகம் பெரியப்பா அவர்களிடம் 2 ஆண்டு பிறகு பழைய வண்ணை A.N.பாலமுருகன் அவர்களிடம் 3 ஆண்டுகள் குருகுலவாசம் பயின்று பின்னர் தமிழ் இசை கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று கச்சேரி, சுப நிகழ்ச்சிகளில் நல்ல முறையில் வாசித்து வருகின்றேன்.