வாணியம்பாடி எஸ் ஞானபிரகாசம் நாதஸ்வர கலைஞர் எனது தந்தை சொர்க்காயல்நத்தம் எஸ்ஏ சிவானந்தம் செங்கல்பட்டு Dr சிவி முத்துகிருஷ்னண் காஞ்சிபுரம் எம்கே பழனி மயிலை பி முருகானந்தம் ஆம்பூர் ஆர் சரவனண் மேல்சானங்குப்பம் எம்எம் நாராயணன் ஆகியோரிடம்நாதஸ்வரம் பயின்றுள்ளார் சென்ணை ஆல் இந்தியாரேடியோவில் B High grade கலைஞராக உள்ளார்