திருமயிலை எஸ்.நவநீத கிருஷ்ணன் இவர் நாதஸ்வர இசைக் கலைஞர் திருமலை எஸ் ராஜேந்திரன் மற்றும் எனது தந்தையின் சகோதரர் என் கதிர்வேல் மற்றும் எனது சகோதரர் எஸ் மோகன்ராஜ் அவர்கள் இவர்களிடம் நாதஸ்வரம் பயின்று உள்ளேன் அருள்மிகு மாதவப் பெருமாள் கோவில் மற்றும் அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோவிலில் ஆஸ்தான நாதஸ்வர வித்வானாக வாசித்து வருகிறேன் பல சபாக்களில் இசை நிகழ்ச்சிகள் வாசித்துள்ளேன்